இலங்கை வரலாறு பாடநூல்கள், 13956-13958

13958 வரலாறு 10.

நூல் எழுத்தாளர் குழு (சிங்கள மூலம்), ஐ.தம்பிமுத்து (தமிழாக்கம்). கொழும்பு: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், இசுறுபாய, பத்தரமுல்லை, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் குறிப்பிடப்படவில்லை. (கொழும்பு: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்). vii, 70 பக்கம்,

13957 பூமண்டல புராணம்: இரண்டாம்பாகம்: பூலோக மகான்களின் சரிதம்: ஏழாந் தரத்துக்குரியது.

ஆ.வீ.சோமசுந்தரம். யாழ்ப்பாணம்: ஆ.வீ.சோமசுந்தரம், 1வது பதிப்பு, 1936. (யாழ்ப்பாணம்: நாவலர் அச்சுக்கூடம்). (2), 74 பக்கம், சித்திரங்கள், விலை: சதம் 40, அளவு: 20.5×13.5 சமீ. நூலாசிரியர் ஆ.வீ.சோமசுந்தரம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஆசிரியராக

13956 இலகு முறையில் வரலாறு: தரம் 10.

ஆர்.ஜனகன். திருக்கோணமலை: ஆர்.ஆர்.ஜனகன், இல. 19/9, விகாரை வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2017. (யாழ்ப்பாணம்: எஸ்.எஸ். டிஜிட்டல்ஸ் பிரின்டர்ஸ்). xiv, 257 பக்கம், புகைப்படங்கள்;, விலை: ரூபா 600., அளவு: 20×14.5 சமீ.,