ஊடகவியலாளர், ஒலிபரப்புத்துறையினர் 13876-13878

13878 மலையக விடிவெள்ளி:கோ.ந.மீனாட்சியம்மாள்.

சாரல்நாடன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). 51 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

13877 எஸ்போஸ்: அவர்கள் அவனைச் சுட்டுக் கொன்றனர்.

கருணாகரன். யாழ்ப்பாணம்: மறுபாதி வெளியீடு, 1வது பதிப்பு, ஏப்ரல் 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை). 24 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ. எஸ்போஸ் எனப்படும் சந்திரபோஸ் சுதாகர்; (1975-2007) கவிஞராகவும், பத்திரிகையாளராகவும்,

13876 ஊடகத்திரு: எஸ்தி 50+.

எஸ்.ஜெகதீசன், பொன்னையா விவேகானந்தன், பாரதி இராஜநாயகம், பிறேம் சிவகுரு (நூலாக்கக் குழு). கனடா: எஸ்தி நண்பர்கள் வட்டம், ரொறன்ரோ, 1வது பதிப்பு, மார்ச் 2019. (கனடா: கியூ பிரின்டர்ஸ், ரொறன்ரோ). 184 பக்கம், புகைப்படங்கள்,