தேசப்படங்கள் 13867

13867 நீர்ப் புவியியல் தேசப்படம்: தரம் 6 தொடக்கம் தரம் 13 வரை.

தி.தவரத்தினம் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: இனிய தென்றல் பதிப்பகம், 135, கனல்பாங்க் றோட், வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2015. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, சேர். இரத்தினஜோதி சரவணமுத்து மாவத்தை). 32