13858 சிந்துவெளி நாகரிகமும் தமிழரும்.
க.பரராஜசிங்கம். மட்டக்களப்பு: மட்டக்களப்பு தமிழ்ச் சங்கம், 1வது பதிப்பு, புரட்டாதி 2017. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 126/1, திருமலை வீதி). 406 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 800., அளவு: 22×15 சமீ., ISBN: