பிரதேசப் புவியியல் 13868

13868 தமிழர் கால்வாய்-சேதுக் கால்வாய்.

மறவன்புலவு க.சச்சிதானந்தன். சென்னை 600002: காந்தளகம், 68, அண்ணாசாலை, 1வது பதிப்பு, ஐப்பசி 2007. (சென்னை 600002: காந்தளகம், 68 (834) அண்ணாசாலை). 32 பக்கம், விலை: இந்திய ரூபா 10., அளவு: 21×14