வரலாற்றுப் பாடநூல்கள் 13857

13857 இலங்கை வரலாறு: பிரித்தானியர் ஆட்சிக்காலம்: 1796-1948.

சி.எஸ்.கதிர்காமநாதன். யாழ்ப்பாணம்: வரதர் வெளியீடு, 226, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, டிசெம்பர் 1967. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம், 226, காங்கேசன்துறை வீதி). (9), 10-228 பக்கம், விலை: ரூபா 4.50, அளவு: 21×14