புவியியல் வரலாறுகள் – நூ – 14

13966 கோணமாமலையைச் சூழ்ந்துள்ள கொடுமைகள் பாரீர்: துடித்தெழுந்து துன்பம் துடைக்க வாரீர்.

மா.க.ஈழவேந்தன் (இயற்பெயர்: கனகசபாபதி கனகேந்திரன்). திருக்கோணமலை: ந.சிறீகாந்தா, 56, சுங்க வீதி, 1வது பதிப்பு, 1980. (திருக்கோணமலை: ஸ்ரீ கணேச அச்சகம்). 12 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ. கோணமாமலையைச் சூழ்ந்துள்ள

13965 ஏன் வேண்டும் தமிழ் ஈழம்?.

சுதந்திரன் வெளியீட்டாளர்கள். கொழும்பு 12: சுதந்திரன் வெளியீட்டகம், 194V, பண்டாரநாயக்க வீதி, 1வது பதிப்பு, மே 1977. (கொழும்பு 12: சுதந்திரன் அச்சகம்). (2), 48 பக்கம், விலை: ரூபா 2.00, அளவு: 21×14

13961 ஈ-குருவி விஷேட இதழ் (மே 2019): தமிழ் இனவழிப்பு 10 ஆண்டுகள்.

நவஜீவன் அனந்தராஜ் (பதிப்பாசிரியர்). கனடா: ஈ-குருவி, தபால் பெட்டி எண் 15, பிக்கரிங், ஒன்ராரியோ, L1V 2R2, 1வது பதிப்பு, மே 2019. (அச்சக விபரம் தரப்படவில்லை). 56 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை,

13960 இலட்சிய இதயங்களோடு.

அ.அமிர்தலிங்கம் (மூலம்), பாஞ். இராமலிங்கம் (பதிப்பாசிரியர்). ஐக்கிய இராச்சியம்: நாவலர் அ.அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளை, இல. 58, Seymour Avenue, East Ewell, Surrey KT17 2RR, 2வது பதிப்பு, ஓகஸ்ட் 2017, 1வது

13959 இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இலட்சியப் பாதை.

அ.அமிர்தலிங்கம். யாழ்ப்பாணம்: இலங்கைத் தமிழரசுக் கட்சி, யாழ்ப்பாண மாவட்டக் கிளை, 1வது பதிப்பு, பதிப்பு ஆண்டு அறியப்படவில்லை. (அச்சக விபரம் தரப்படவில்லை). (2), 95 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ. இலட்சியப்பாதை,

13958 வரலாறு 10.

நூல் எழுத்தாளர் குழு (சிங்கள மூலம்), ஐ.தம்பிமுத்து (தமிழாக்கம்). கொழும்பு: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், இசுறுபாய, பத்தரமுல்லை, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் குறிப்பிடப்படவில்லை. (கொழும்பு: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்). vii, 70 பக்கம்,

13957 பூமண்டல புராணம்: இரண்டாம்பாகம்: பூலோக மகான்களின் சரிதம்: ஏழாந் தரத்துக்குரியது.

ஆ.வீ.சோமசுந்தரம். யாழ்ப்பாணம்: ஆ.வீ.சோமசுந்தரம், 1வது பதிப்பு, 1936. (யாழ்ப்பாணம்: நாவலர் அச்சுக்கூடம்). (2), 74 பக்கம், சித்திரங்கள், விலை: சதம் 40, அளவு: 20.5×13.5 சமீ. நூலாசிரியர் ஆ.வீ.சோமசுந்தரம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஆசிரியராக