13930 கலாபூஷணம் எஸ்.எம்.ஏ. ஹஸன் ஒரு பண்பாட்டுப் பயணம்: பாராட்டு மலர்த் தொகுதி.
எம்.எஸ்.எம்.அனஸ் (பதிப்பாசிரியர்). கண்டி: எஸ்.எம்.ஏ. ஹஸன் பாராட்டு விழா ஏற்பாட்டுக் குழு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2004. (கண்டி: சாய் பிரிண்டர்ஸ்). vi, 188 பக்கம், தகடுகள், விலை: ரூபா 350.00, அளவு: 24×18