மெய்யியல்துறை-நூ-14

13081  பிரதிஸ்டா முகூர்த்த நிர்ணயம்.

சுவாமிநாத பரமேஸ்வரக் குருக்கள். நயினாதீவு: சிவாகம ஞானபானு சிவஸ்ரீ சுவாமிநாத பரமேஸ்வரக் குருக்கள், ஸ்ரீ நாகபூஷணி தேவஸ்தானம், 1வது பதிப்பு, 2002. (கொழும்பு 13: லக்ஷ்மி அச்சகம், 195, ஆட்டுப்பட்டித் தெரு). (2), 72

13080 பல தீபிகை ஸ்ரீ மந்திரேசுவர முனிவர் (வடமொழி மூலம்), வேங்கடகிருஷ்ணையர் (தமிழாக்கம்).

கொழும்பு: சரஸ்வதி புத்தகசாலை, 175, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, 1914. (கொழும்பு: குமரன் அச்சகம்). xxvi, 235 பக்கம், விலை: ரூபா 7.00, அளவு: 21.5×14 சமீ. ஸ்ரீ மந்திரேசுவர முனிவர் வடமொழியில்

13079 ஸ்ரீ சங்கராசாரிய சுவாமிகள் செய்தருளிய ப்ரச்நோத்ர ரத்தின மாலிகா (வினா-விடை).

க.சி.குலரத்தினம். யாழ்ப்பாணம்: க.கனகராசா, மில்க்வைற் தொழிலதிபர், திரு ஆலவாய், 1வது பதிப்பு, ஜுன் 1981. (யாழ்ப்பாணம்: சாந்தி அச்சகம்). 12 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ. இது உபநிடதங்கள், பகவத்கீதை, பிரம்மசூத்திரம்ஆகியவற்றுக்கு

13078 சைவசித்தாந்தம்: மறுபார்வை-அறிவாராய்ச்சியியல்.

சோ.கிருஷ்ணராஜா (மூலம்), வடிவேல் இன்பமோகன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2019. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xiv,

13077 உண்மை விளக்கக் கதவம் (வினா-விடை).

நடராசர் சிவபாலகணேசன். கொழும்பு: திருவாவடுதுறை ஆதீன சைவசித்தாந்தப் பயிற்சி மையம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை). (10), 62 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 150.00, அளவு: 21×15 சமீ.

13076 இறையியல் தத்துவமும் வழிபடும் முறைகளும்: பகுதி 4: உணர்வரிய மெய்ஞானம்.

சிவசிதம்பரம் திருநாவுக்கரசு. யாழ்ப்பாணம்: பழனி ஆனந்த இல்லம், சித்திரமேழி, இளவாலை, 1வது பதிப்பு, 2010. (மானிப்பாய்: சௌந்தரம் அச்சகம், சங்கரப்பிள்ளை வீதி). xxv, 278 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 20.5×14 சமீ.

13075 இந்து கலாசாரம், சைவசமயம், சைவ சித்தாந்தம், திராவிடப் பண்பாடு என்பவை பற்றிய கல்வியினையும் ஆழமான ஆராய்ச்சிகளையும் ஊக்குவிக்கும் பணிகள்.

சு.வித்தியானந்தன். சுன்னாகம்: சைவ மங்கையர் சபை, இராமநாதன் கல்லூரி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1986. (யாழ்ப்பாணம்: ஆர்.எஸ். அச்சகம்). 7 பக்கம், தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18.5 சமீ. 20.09.1986 அன்று நிகழ்த்தப்பெற்ற

13074 இந்திய மெய்யியல்.

எம்.ஹிரியண்ணா (ஆங்கில மூலம்), வ.ஆ.தேவசேனாபதி, வ.நா.ஷண்முகசுந்தரம் (தமிழாக்கம்), சோ.கிருஷ்ணராஜா (பதிப்பாசிரியர்). கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, ½ டாம் வீதி, 1வது பதிப்பு, 2008. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம்,

13073 ஆத்ம தரிசனம்.

இரத்தினசபாபதி புண்ணியமூர்த்தி. யாழ்ப்பாணம்: இரத்தினசபாபதி புண்ணியமூர்த்தி, நெட்டிலைப்பாய், கோண்டாவில், 1வது பதிப்பு, மார்ச் 2018. (கொழும்பு 13: கீதா பதிப்பகம்). 206 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 500., அளவு: 22×15 சமீ. இலங்கையின்

13072 அருளது நிலைத்திறன் அல்லது பரவெளித் தத்துவம் நுண்மை விளக்கம்: சிவதத்துவ-ஒளி, வெளி ஒப்பீட்டாய்வு நூல்.

நா.சிவபாதசுந்தரனார். வட்டுக்கோட்டை: தமிழ்ச் சங்கம், வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதி, 1வது பதிப்பு, 1987. (யாழ்ப்பாணம்: சுடரொளி அச்சகம்). (16), 36 பக்கம், விலை: ரூபா 25.00, அளவு: 23.5×19 சமீ. மலேசியாவில், கோலாலம்பூர் நகரத்தில்