13038 அன்புடைமை: கனடாவின் 150ஆவது ஆண்டு வெளியீடு.
அகணி சுரேஸ். கனடா: சி.அ.சுரேஸ், 1வது பதிப்பு, ஏப்ரல் 2017. (கனடா: சாமந்தி இல்லம், மல்ரி ஸ்மார்ட் சொலியூசன்). 123 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13சமீ., ISBN: 978-0-9869016-6-9. கனடாவில் வெளிவரும்