ஒழுக்கவியல் 13048-13071

13051 ஐவகை ஒழுக்கவியற் கொள்கைகள்.

சி.டி.புறோட் (ஆங்கில மூலம்), கே.ஈ.மதியாபரணம், எஸ்.வி.குணநாயகம் (தமிழாக்கம்). கொழும்பு: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், ஏனெஸ்ற் த சில்வா மாவத்தை, 1வது பதிப்பு, 1968. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்). xxxii, 240 பக்கம், விலை:

13050 உலகநாதர் பாடிய உலகநீதி: உரை விளக்கத்துடன்.

திருச்செல்வம் தவரத்தினம் (உரையாசிரியர்). காரைநகர்: திருச்செல்வம் தவரத்தினம், சர்வசக்தி வெளியீடு, சடையாளி, 1வது பதிப்பு, நவம்பர் 2017. (யாழ்ப்பாணம்: ஆரணன் பிறின்ரேர்ஸ், மருதனார்மடம்). (3), 13 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 18×12

13049 ஆன்றோர் அருளிய ஆயிரத்தொரு அருள்மொழிகள்.

இணுவையூர் ஆ. இரகுபதிபாலஸ்ரீதரன். கொழும்பு 6: சுமதி பதிப்பகம், LG 4, வேலுவனராம அடுக்கு மாடி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, மே 2018. (கொழும்பு 13: கீதா பப்ளிக்கேஷன்ஸ்). 230 பக்கம், விலை: ரூபா

13048 அவ்வைப்பாட்டியின் அறவுரைகள்(Tamil Verses of Wisdom).

செல்லத்தம்பி சிறீக்கந்தராஜா. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). 207 பக்கம், விலை: ரூபா