13042 வேதாத்திரிய வேதம்: அறிவுத்திருக்கோவில் திறப்புவிழா சிறப்பு மலர்-அறிவுலக சங்கமம்: 15.10.2016.
மலர் வெளியீட்டுக் குழு. யாழ்ப்பாணம்: மனவளக்கலை மன்ற அறக்கட்டளை, 81, பிரவுண் வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை). (16), 312 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×17.5