மொழியியல் – நூ – 14

13435 தமிழ்: செயல் நூல் ஆண்டு 1.

ஐ.தம்பிமுத்து (பிரதம பதிப்பாசிரியர்). கொழும்பு: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 7ஆவது பதிப்பு, 1990, 1வது பதிப்பு, 1984. (கொழும்பு: அரசாங்க அச்சுக் கூட்டத்தாபனம்). viii, 16 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18.5

13434 தமிழ் 1: ஆசிரியர் வழிகாட்டி.

பதிப்பாசிரியர் குழு. கொழும்பு 7: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், சிறிமதிபாயா, 58, சேர் ஏர்னெஸ்ட் டி சில்வா மாவத்தை, 1வது பதிப்பு, 1976. (கொழும்பு: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்). (3), 48 பக்கம், வரைபடங்கள்,

13433 செந்தமிழ்ப் பூம்பொழில்(பகுதி க).

ஆ.சி.நாகலிங்கம்பிள்ளை (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: ஆ.சி.நாகலிங்கம்பிள்ளை, சுதுமலை, 1வது பதிப்பு, ஆனி 1934. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சண்முகநாத அச்சியந்திரசாலை, வண்ணார்பண்ணை). x, 84 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×13.5 சமீ. ஆசிரிய வகுப்பு மாணவர்களின்

13432 கட்டுரைக் கோவை: ஆண்டு 8.

க.சொக்கலிங்கம். யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 235, காங்கேசன்துறை வீதி, 5ஆவது பதிப்பு, 1996, 4ஆவது பதிப்பு, 1992. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L. 1/2, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர). (6), 42

13431 கட்டுரை மஞ்சரி: ஆண்டு 7.

சு.வேலுப்பிள்ளை. யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 235, காங்கேசன்துறை வீதி, திருத்திய 7வது பதிப்பு, ஆடி 1996, 6வது பதிப்பு, ஆனி 1992. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/2, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).

13430 உமா வாசகம்: எட்டாம் புத்தகம்.

நூல் வெளியீட்டுக்குழு. கண்டி: திருமதி P.தம்பித்துரை, கலைவாணி புத்தக நிலையம், 130, திரிகோணமலை வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1955. (சென்னை: கபீர் பிரின்டிங் வேர்க்ஸ்). (8), 152 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா

13429 தமிழிலக்கணம்: இரண்டாம் பகுதி.

அ.பொன்னையா. சுன்னாகம்: தனலட்சுமி புத்தகசாலை, 7வது பதிப்பு, ஜனவரி 1930. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). (2), 93 பக்கம், விலை: 50 சதம், அளவு: 17.5×12 சமீ. Tamil Grammar (Part II) for

13428 வழக்குச்சொல் அகராதி.

அ.சிவஞானசீலன் (தொகுப்பாசிரியர்). கரவெட்டி: கலாசாரப் பேரவை, வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகம், 1வது பதிப்பு, பெப்ரவரி 2015. (கரவெட்டி: தமிழ்ப் பூங்கா, நெல்லியடி). (4), x, 84 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

13427 ஸ்ரீ லங்கா தேசிய பாஷை: சிங்களம்-இங்கிலீஷ்-தமிழ்.

எஸ்.இளையதம்பி. மருதானை: எம்.சொக்கலிங்கம், 57, பஞ்சிக்காவத்தை வீதி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 10: கப்டன் பிரின்டர்ஸ், இல. 3, கே.டீ.டேவிட் மாவத்தை, மருதானை). 66 பக்கம், விலை: ரூபா 1.25,

13426 சிங்களம் பேசுவதற்கான கைந்நூல்(தெமள கதாகிரீமே அத்பொத்த).

எம்.பாலகிருஷ்ணன். கொழும்பு 10: பிரிஷன்மி கிரியேஷன்ஸ், 33B, (N.H.S.), சிரி தம்ம மாவத்த, 2வது பதிப்பு, 1996, 1வது பதிப்பு, 1994. (அச்சக விபரம் தரப்படவில்லை). (4), 72 பக்கம், விலை: ரூபா 35.,