சிறுவர் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் 14532

14532 எங்கள் கிராமம்.

மார்ட்டின் விக்கிரமசிங்க (சிங்கள மூலம்), இரா.சடகோபன் (தமிழாக்கம்). இராஜகிரிய: சரச (பிரைவேட்) லிமிட்டெட், 18/3, கிரிமண்டல மாவத்தை, நாவல, 1வது பதிப்பு, 2012. (இராஜகிரிய: KSU கிராபிக் பிறைவேற் லிமிட்டெட், 510, இராஜகிரிய வீதி).