இந்து சமய ஆண்டிதழ்கள் 14101-14104

14104 சிவநெறி 1961.

க.ஜனநாயகம், இ.மகேஸ்வரன் (ஆசிரியர்கள்). கொழும்பு: இந்து சங்கம், இலங்கைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1961. (கொழும்பு 12: சுதந்திரன் அச்சகம், 194யு, பண்டாரநாயக்க மாவத்தை). (4), 90 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23.5×18.5

14103 இந்து தருமம் 2001.

சோ.ரவீந்திரன், பரா.ரதீஸ் (இதழாசிரியர்கள்). பேராதனை: இந்து மாணவர் சங்கம், இலங்கைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2001. (களுபோவில: டெக்னோ பிரின்ட், இல. 6, ஜெயவர்த்தன அவென்யூ, தெகிவளை). xix, 106+30 பக்கம், புகைப்படங்கள், தகடுகள்,

14102 இந்து தருமம் 1998: மகா கும்பாபிஷேக சிறப்பு வெளியீடு .

இதழாசிரியர் குழு. பேராதனை: இந்து மாணவர் சங்கம், இலங்கைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு,1998 (களுபோவில: டெக்னோ பிரின்ட், இல. 6, ஜெயவர்த்தன அவென்யூ,தெகிவளை). xiii, 87+38 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

14101 இந்து தருமம் 1962-63.

வ.கணபதிப்பிள்ளை, கு.கல்வளை சேயோன் (இதழாசிரியர்கள்). பேராதனை: இந்து மாணவர் சங்கம், இலங்கைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1962. (கொழும்பு 12: சுதந்திரன் அச்சகம், 194யு, பண்டாரநாயக்க மாவத்தை). (12), 1-84+1-40 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,