கிராமிய இலக்கியங்கள்,நாட்டுக்கூத்துக்கள் 14400-14404

14400 காம ன் கூத்து இலங்கை மலையகத் தமிழர் பண்பாட்டு வகைப்பட்ட அரசியல் பொருண்மிய ஆய்வு.

பொன். பிரபாகரன். கொழும்பு: புதிய பண்பாட்டு அமைப்பு, 1வது பதிப்பு, மார்ச் 2015. (அச்சக விபரம் தரப்படவில்லை). ஒஒiii, 127 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21×14.5 சமீ., ISDN: 978-955- 42176-0-7.

14404 பாட்டும் விளையாட்டும்(கிராமியச் செல்வங்கள்).

வெற்றிமகன் (இயற்பெயர்: வெற்றிவேல் விநாயகமூர்த்தி). திருக்கோணமலை: கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சு, வடக்கு-கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1997. (திருக்கோணமலை: பதிப்பகத் திணைக்களம், வடக்கு-கிழக்கு மாகாணம்). (12), 32 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,

14403 நாட்டார் பாடற் துளிகள்.

சு.குணேஸ்வரன் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: அமரர் நடேசன் பொன்னம்பலம் அவர்களின் ஞாபகார்த்த வெளியீடு, கெருடாவில், வடமராட்சி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2004. (அல்வாய்: மதுரன் கிராப்பிக்ஸ்). 14 பக்கம், புகைப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5

14402 நாட்டார் பாடல்கள்(தொகுப்பு).

சு. சுசீந்திரராசா, A. சண்முகதாஸ், M.A. நுஃமான், செ.வேலாயுதம்பிள்ளை. கொழும்பு: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 1வது பதிப்பு, 1976. (ஹோமகம: கூட்டுறவு அச்சகம்). (6), 98 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

14401 சம்பூர்ண அரிச்சந்திரா நாட்டுக்கூத்து.

ஆசீர்வாதம் தேவசகாயம்பிள்ளை (புனைபெயர்: செகராசசிங்கம்), செல்லையா மெற்றாஸ்மயில் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: பாரம்பரிய கலைகள் மேம்பாட்டுக் கழகம், 21, முதலாவது ஒழுங்கை, பிறவுன் வீதி, 1வது பதிப்பு, மார்ச் 2004. (யாழ்ப்பாணம்: ஹரிஹரன் பிறின்டேர்ஸ், 47,