அரசியல் துறையினர் 14911-14921

14911 அஷ்ரஃப் பெருக்கெடுத்த கதைகள்: புதிய வெளிச்சம்.

அனிஸ்டஸ் ஜெயராஜா. சாய்ந்தமருது 05: மருதம் கலை இலக்கிய வட்டம், 129B, ஒஸ்மான் வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2008. (கொழும்பு 14: டலஸ் கிராப்பிக்ஸ்). viii, 56 பக்கம், விலை: ரூபா 150.,