கல்வியியலாளர்கள் 14926-14934

14934 விபுலாநந்த அடிகளாரின் வாழ்வும் வளமும்.

க.செபரத்தினம். கொழும்பு 2: கொழும்பு சைவ முன்னேற்றச் சங்கம், 101/70, கியூ வீதி, 1வது பதிப்பு, 1994. (கொழும்பு 2: ராஜன் அச்சகம், 31, கியூ லேன்). (10), 72 பக்கம், விலை: ரூபா

14933 பேராசிரியர் சுவாமி விபுலாநந்தரும் முத்தமிழும்.

ஈழக் கவி. அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2018. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 40 பக்கம், விலை: ரூபா 120., அளவு: 20.5×14.5 சமீ.,

14932 நாவலர் சரித்திர ஆராய்ச்சி.

பொன்.பாக்கியம். வட்டுக்கோட்டை: வட்டுக்கோட்டை தமிழ்ச் சங்கம், பண்ணாகம், சுழிபுரம், 1வது பதிப்பு, ஜுலை 1970. (யாழ்ப்பாணம்: சுசீலாதேவி அச்சகம், சித்தன்கேணி). 113 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 2.50, அளவு: 22×14 சமீ. ஆறுமுக

14931 சண்- பன்முகப் பதிவுகள்: அதிபர் திரு. வே.சண்முகராஜா: வாழ்த்து மலர்.

மலர்க் குழு. பிலியந்தலை: மலர் வெளியீட்டுக் குழு, நுகேகொட தமிழ் மகா வித்தியாலயம், 1வது பதிப்பு, 2006. (அச்சக விபரம் தரப்படவில்லை). (6), 114, (18) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

14930 குருவுக்கான காணிக்கை: சி.க.கந்தசுவாமி.

நித்தியலட்சுமி குணபாலசிங்கம், செ.வேலாயுதபிள்ளை (மலராசிரியர்கள்). யாழ்ப்பாணம்: பழைய மாணவர் சங்க ட்ரஸ்ட், கொக்குவில் இந்துக் கல்லூரி, 1வது பதிப்பு, 2004. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரிண்டர்ஸ், 424, காங்கேசன்துறை வீதி). v, 69 பக்கம், புகைப்படங்கள்,

14929 கருணையோகம்: பேராசிரியர் செ.யோகராசாவின் பணிநயப்பு விழா சிறப்பு மலர் 2016.

மலர்க் குழு. மட்டக்களப்பு: பேராசிரியர் செ.யோகராசா பணிநயப்பு விழாச்சபை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2016. (மட்டக்களப்பு: வணசிங்கா பிரின்டர்ஸ், 496ஏ, திருமலை வீதி). 258 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18 சமீ.

14928 என் அக்காவின் கதை.

என்.சண்முகலிங்கன். தெல்லிப்பழை: நாகலிங்கம் நூலாலயம், நகுலகிரி, மயிலிட்டி தெற்கு, 1வது பதிப்பு, நவம்பர் 2014. (யாழ்ப்பாணம்: ஹரிகணன் பிரின்டர்ஸ், காங்கேசன்துறை வீதி). v, 68 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12.5 சமீ. 1988இல்

14927 உயர்ந்த மனிதர்.

சரோ வர்ணன். கனடா: சரோ வர்ணன், டொரன்ரோ, 1வது பதிப்பு, ஐப்பசி 2010. (கனடா: விவேகா அச்சகம், 60, Barbados Blvd, #6, Scarborough). 130 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14

14926 இலங்கையில் முஸ்லிம் கல்வி: ஷாபிமரிக்கார் சிந்தனையும் பங்களிப்பும்.

ஏ.எம். நஹியா. கொழும்பு: அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாடு, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை). xxiv, 336 பக்கம், புகைப்படங்கள், விலை: