தொல்லியலாய்வு 14991-14993

14993 யாழ்ப்பாணத் தீபகற்பத்தின் தொல்பொருளியல் மரபுரிமை.

மாலினீ டயஸ், சுனில் பண்டார கோரளகே, எம்.வீ.ஜீ. கல்ப அசங்க (சிங்கள மூலம்), எம்.எம்.ஹலீம் டீன் (தமிழாக்கம்). கொழும்பு 7: தொல்பொருளியல் திணைக்களம், ஸ்ரீமத் மார்கஸ் பர்ணாந்து மாவத்தை, 1வது பதிப்பு, 2016. (பாதுக்க:

14992 நாக இனக்குழுவும் இலங்கைத் தமிழரும் (அண்மைக்காலத் தொல்லியல் கண்டுபிடிப்புகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு).

பரமு.புஷ்பரட்ணம். யாழ்ப்பாணம்: சேர் பொன் இராமநாதன் நினைவுக் குழு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஜுன் 2018. (யாழ்ப்பாணம்: வைரஸ் கிரப்பிக்ஸ், இணுவில்). (2), 50 பக்கம், புகைப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

14991 தென்னிலங்கை பிராமிக் கல்வெட்டுகளில் இந்து சமயமும், தமிழும்.

என்.கே.எஸ். திருச்செல்வம். கொழும்பு 5: அருந்ததி பதிப்பகம், 68/14, ஸ்ரீ சித்தார்த்த வீதி, 1வது பதிப்பு, நொவெம்பர் 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை). ஒஒ, 212