பிரயாண நூல்கள், வழிகாட்டிகள் 14885-14888

14888 யாழ் மீட்டிய கண்கள் (பயணக் கட்டுரை).

ராஜகவி ராகில். தமிழ்நாடு: அகநாழிகை பதிப்பகம், 26, ஜெயராமன் தெரு, கோகுலபுரம், செங்கல்பட்டு 603001, 1வது பதிப்பு, ஜுன் 2016. (சென்னை 600 005: கணபதி என்டர்பிரைசஸ்) 140 பக்கம், விலை: ரூபா 140.,

14887 புனித பூமியில் பதிந்த சுவடுகள்.

எம்.ஐ.எம்.அப்துல் லத்தீப். புத்தளம்: புத்தளம் தமிழ்மொழி எழுத்தாளர் சங்கம், இல. 19, மௌலவி புவாட் (Fuard) ஒழுங்கை, 14வது ஒழுங்கை, மரிக்கார் வீதி, 1வது பதிப்பு, மார்ச் 2015. (புத்தளம்: மில்கொம் சிஸ்டம், இல.

14886 சுவிற்சர்லாந்து.

ஸ்ரீலால் கல்தேரா. கொழும்பு 5: எஸ்.எல்.எஸ். அசோசியேட்ஸ், 33/30, டீ.டீ.எம்.கொலம்பகே மாவத்தை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2002. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 44, ஸ்டேஷன் வீதி). (6), 76 பக்கம், வரைபடங்கள், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை,

14885 கேரள டயரீஸ்-1: வேர் தேடுவோம்.

அருளினியன். சென்னை: Stoicdale Publishers, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2017. (சென்னை 600042: ஜீவா பதிப்பகம், வேளாச்சேரி). 162 பக்கம், விலை: ரூபா 450., இந்திய ரூபா 230., அளவு: 22×14.5 சமீ. யாழ்ப்பாணம்,