சோதிடம், வானசாஸ்திரம் 14047-14049

14049 பலன்தரும் பெயர் சூட்டுவோம்.

திருச்செல்வம் தவரத்தினம். காரைநகர்: திருச்செல்வம் தவரத்தினம், சடையாளி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2018. (யாழ்ப்பாணம்: சப்தமி ஓப்செட் பிறின்டர்ஸ், நல்லூர்). viii, (2), 63 பக்கம், விலை: ரூபா 200.00, அளவு: 20.5×14.5 சமீ.,

14048 சர்வஜாதக சந்தேக நிவர்த்தி.

ஏகாம்பர முதலியார். கொழும்பு: கலாநிலையம், 175, செட்டியார் தெரு, மீள்பிரசுர ஆண்டு விபரம் தரப்படவில்லை, 1வது பதிப்பு 1914 (கொழும்பு 11: ஸ்டான்கார்ட் பிரின்டர்ஸ் லிமிட்டெட், 196, செட்டியார் தெரு). 96 பக்கம், விலை:

14047 அனைவரும் திருமணப் பொருத்தம் அறிந்திட.

என்.ராஜமணி. கொழும்பு 11: அஷ்டலஷ்மி பதிப்பகம், 320, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 11: அஷ்டல~;மி பதிப்பகம், 320, செட்டியார் தெரு). vii, 72 பக்கம், விலை: ரூபா