15858 கல்லடி வேலன் நகைச்சுவைக் கதைகள்.
விஜயேந்திரன். மாவிட்டபுரம்: நயினார் பிரசுரம், கந்தசுவாமி கோவில் வடக்கு வீதி, 1வது பதிப்பு, பெப்ரவரி 1975. (காங்கேசன்துறை: சந்திரா அச்சகம்). 24 பக்கம், விலை: ரூபா 2.00, அளவு: 18×12சமீ. கல்லடி வேலன் (க.வேலுப்பிள்ளை)