சிறுவர் கதைகள்/நாவல்கள் 15436-15448

15438 உலகை வெல்ல முயன்றவன்.

சி.வ.ஏழுமலைப்பிள்ளை. கிளிநொச்சி: வல்லிபுரம் ஏழுமலைப்பிள்ளை, வேந்தன் வெளியீடு, 11ஃ01, மலையாளபுரம் தெற்கு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2019. (கிளிநொச்சி: சிவா பதிப்பகம்). v, 83 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 19×14 சமீ.,

15437 அன்னை சொல்லைத் தட்டாதே: சிறுவர் சித்திரக் கதைகள்.

ஆனந்தராணி நாகேந்திரன். (புனைபெயர்: நெல்லை லதாங்கி). கரவெட்டி: ஆனந்தா நாடக மன்றம், மகாத்மாவீதி, நெல்லியடி, 1வது பதிப்பு, ஆவணி 2019. (யாழ்ப்பாணம்: சத்தியா பிரின்டர்ஸ்). 16 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு:

15436 அம்மாக் கோழியும் அப்பாச் சேவலும்: சிறுவர் கதை.

செபமாலை அன்புராசா. முருங்கன்: முத்தமிழ்க் கலாமன்றம், 1வது பதிப்பு, டிசெம்பர் 2018. (யாழ்ப்பாணம்: கத்தோலிக்க அச்சகம்). (4), 16 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 400., அளவு: 14.5×20.5 சமீ., ISBN: 978-955-4609-03-7.  ‘அம்மாக்