சிறுவர் பாடல்கள், கவிதைகள் 15414-15423

15423 விறுவிறுப்பான அறுபது கவிதைகள்: சிறுவருக்கான சிறு சிறு கவிதைகள்.

 செல்லத்தம்பி சிறீக்கந்தராசா. லண்டன்: செல்லத்தம்பி சிறீக்கந்தராசா, Seven King, Illford, Essex, 1வது பதிப்பு, 2021. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 672B, காங்கேசன்துறை வீதி). xviii, 82 பக்கம், விலை: ரூபா 500.,

15422 முயல்குட்டி: சிறுவர் பாடல்கள்.

கமலினி கதிர். திருச்சி 620 003: இனிய நந்தவனம் பதிப்பகம், எண் 17, பாய்க்காரத் தெரு, உறையூர்,  1வது பதிப்பு, ஓகஸ்ட் 2020. (சென்னை: சாய் தென்றல் பிரிண்டர்ஸ்). 80 பக்கம், சித்திரங்கள், விலை:

15421 மழலைத் தமிழ்ப் பாக்கள்.

வேலழகன் கதிரவேல், வாகினி கதிரவேல். யாழ்ப்பாணம்: வேலழகன் கதிரவேல், 246 கோவில் வீதி, நல்லூர், 1வது பதிப்பு, மே 1985. (யாழ்ப்பாணம்: செட்டியார் பதிப்பகம், 411/1, காங்கேசன்துறை வீதி, வண்ணார்பண்ணை). viii, 24 பக்கம்,

15420 பொக்கிசம்: சிறுவர்களுக்கான கொஞ்சுமொழிக் கவிதைகள்.

மறவன்புலோ செல்லம் அம்பலவாணர் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 15: மறவன்புலோ செல்லம் அம்பலவாணர், 478ஃ28, அளுத்மாவத்தை வீதி, 1வது பதிப்பு, 2019. (கொழும்பு 6: கே.ஜே. என்டர்பிரைசஸ், 63, விகாரை ஒழுங்கை, வெள்ளவத்தை). 40 பக்கம்,

15419 பூவும் கனியும்: சிறுவர் பாடல்கள்.

 வெலிப்பன்னை அத்தாஸ். வெலிப்பன்ன: மொடர்ன் ஸ்டடி சென்டர், 41 ஏ, முஸ்லிம் வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2012. (வெலிப்பன்னை: D2D – Design  Studio). (16), 32 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா

15418 பாடி ஆடு பாப்பா: சிறுவர் பாடல்கள்.

 சபா அருள் சுப்பிரமணியம். கனடா: தமிழ் பூங்கா, 3001, மார்க்கம் வீதி, இல.21, ஸ்கார்பரோ, ஒன்ராரியோ MIX 1L6, இணை வெளியீடு, சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7,

15417 நல்வழி: கவிதை நூல் (சிறுவர் இலக்கியம்).

ஆரையம்பதி க. சபாரெத்தினம். ஆரையம்பதி-2: க. சபாரெத்தினம், 177 A, 6ஆம் குறுக்குத் தெரு, செல்வா நகர், 1வது பதிப்பு, ஏப்ரல் 2011. (மட்டக்களப்பு: வணசிங்க பிரின்டர்ஸ், 126/1, திருகோணமலை வீதி) vii, 40

15416 சின்ன ரயில்: சிறுவர் பாடல்

உ.நிசார் (இயற்பெயர்: எச்.எல்.எம்.நிசார்). மாவனல்லை: பானு வெளியீட்டகம், 70/3, புதிய கண்டி வீதி, 1வது பதிப்பு, 2020. (மாவனல்லை: எம்.ஜே.எம்.அச்சகம், 119, பிரதான வீதி). 32 பக்கம், விலை: ரூபா 180.00, அளவு: 20×14.5

15414 கனியமுது : குழந்தைக் கவிதைகள்.

திமிலை மகாலிங்கம் (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: தேனமுது இலக்கிய மன்றம், 1/1, டயஸ் வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 1965. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம், 32, கண்டி வீதி). 54 பக்கம், விலை: ரூபா 1.10,