15454 தமிழ் இலக்கிய வினா-விடைத் தொகுப்பு: தமிழ் மொழியும் இலக்கியமும் (புதிய பாடத்திட்டம்) தரம் 10,11 மாணவர்களுக்கானது.
இரா.நிஷாந்தன். கிளிநொச்சி: இரா.நிஷாந்தன், ஆசிரியர், கிளி/இராமநாதபுரம் மகா வித்தியாலயம், 1வது பதிப்பு, தை 2019. (மீசாலை: சக்தி பதிப்பகம், ஏகாம்பரம் வீதி, மீசாலை கிழக்கு). 256 பக்கம், விலை: ரூபா 300.00, அளவு: 20.5×14.5