தமிழ்ச் சிறுகதைகள் 15663-15750

15730 பாதம் காட்டும் பாதை (சிறுகதைத் தொகுப்பு).

மைதிலி தயாபரன். வவுனியா: கிருஷ்ணிகா வெளியீட்டகம், வேப்பங்குளம், 1வது பதிப்பு, நவம்பர்; 2016. (வவுனியா: வாணி கணனிப் பதிப்பகம்). xv, 182 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-41614-7-4.

15729 பணச்சடங்கு: புனைகதைகள்.

ஆசி கந்தராஜா (இயற்பெயர்: ஆறுமுகம் சின்னத்தம்பி கந்தராஜா). யாழ்ப்பாணம்: எங்கட புத்தகங்கள், 906/23, பருத்தித்துறை வீதி, நல்லூர், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2021. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 672B, காங்கேசன்துறை வீதி). xxvi,

15728 பச்சைக் காவோலை: சிறுகதைத் தொகுப்பு.

எஸ்டி.சிங்கம் (இயற்பெயர்: எஸ்.தர்மகுலசிங்கம்). கனடா: தமிழ் பண்பாட்டுக் கழகம், ரொறன்ரொ, 1வது பதிப்பு, ஏப்ரல் 2015. (கனடா: விவேகா அச்சகம், 60, Barbados Blvd, #6, Scarborough). 116 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

15727 பங்கர்: எங்கட கதைகள்.

வெற்றிச்செல்வி (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: எங்கட புத்தகங்கள், 906/23, பருத்தித்துறை வீதி, நல்லூர், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2020. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 672 B, காங்கேசன்துறை வீதி). xviii, 193 பக்கம், சித்திரங்கள்,

15726 நேற்றைய மனிதர்கள்.

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். மட்டக்களப்பு: மைக்கல் கொலின், மகுடம் பதிப்பகம், இல. 90, பார் வீதி, 1வது பதிப்பு, ஜுலை 2021. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496A, திருமலை வீதி).  (8), x, 244 பக்கம்,

15725 நீறு பூத்த நெருப்பு: சிறுகதைத் தொகுதி.

முகில்வண்ணன் (இயற்பெயர்: வே.சண்முகநாதன்). கல்முனை: கண்மணி பிரசுரம், இலக்கியபவன், நெசவு நிலைய வீதி, பாண்டிருப்பு-01, 1வது பதிப்பு, டிசம்பர் 2016. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). xii, 13-125 பக்கம்,

15724 நினைவுகள் சுமந்து.

எம்.சிவசோதி. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, செப்டெம்பர்; 2017. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). viii, 64 பக்கம், விலை: ரூபா

15723 நிறச் சட்டையும் நிர்மலா ஆசிரியரும் (சிறுகதைகள்).

மயூரதன் (இயற்பெயர்: கந்தையா மயில்வாகனம்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், இணை வெளியீடு, யாழ்ப்பாணம்: கந்தையா கனகம்மா நிதிய வெளியீடு, 1வது பதிப்பு, ஒக்டோபர்

15722 நிழலைத் தேடி: சிறுகதைகளின் தொகுதி.

ஏ.எஸ்.உபைத்துல்லா. திருக்கோணமலை: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, 2017. (மட்டக்களப்பு:  வணசிங்க அச்சகம், 496 A, திருமலை வீதி).  98 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 22×16 சமீ., ISBN:

15721 நிர்வாண மனிதர்கள்:சிறுகதைகள்.

வி.ஜீவகுமாரன். சென்னை 600018: பாரதி புத்தகாலயம், 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, 1வது பதிப்பு, டிசம்பர் 2017. (சென்னை 600002: கணபதி எண்டர்பிரைசஸ்). 199 பக்கம், விலை: இந்திய ரூபா 180., அளவு: 21.5×14