தமிழ்நாவல்கள், குறுநாவல்கள் 15757-15796

15796 வேல்விழியாள் மறவன்.

சிவநயனி முகுந்தன். கனடா: வித்தக விருட்சம், 1வது பதிப்பு, 2012. (கனடா: Q Copy and Print Centre). 625 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15 சமீ. யாழ்ப்பாணம் மானிப்பாயைப் பிறப்பிடமாகக் கொண்டவர்

15795 வெந்து தணிந்தது: குறுநாவல்.

தெணியான். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆடி 2017. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 52 பக்கம், விலை: ரூபா 150.,

15794 விமலா கூறும் செவிச்செல்வம்.

செ.கணேசலிங்கன். (சென்னை 600026: குமரன் பப்ளிஷர்ஸ், 12/3, மெய்கை விநாயகர் தெரு, குமரன் காலனி, 7வது  தெரு, வடபழநி 1வது பதிப்பு, 2017. (சென்னை 600026: குமரன் பப்ளிஷர்ஸ், 12/3, மெய்கை விநாயகர் தெரு,

15793 விதி.

தேவகாந்தன். சென்னை 600091: இலக்கு வெளியீடு, F3, ஸ்ரீ கணேஸ் ரோபல், இல. 2, பஜனை கோயில் வீதி, புழுதிவாக்கம், 2வது பதிப்பு, 2009, 1வது பதிப்பு, டிசம்பர் 1993. (சென்னை 78: தோழமை

15791 மூங்கிலாகும் முட்புதர் (நாவல்).

மைதிலி தயாபரன். வவுனியா: கிருஷ்ணிகா வெளியீட்டகம், வேப்பங்குளம், 1வது பதிப்பு, நொவெம்பர் 2018. (வவுனியா: வாணி கணனிப் பதிப்பகம், இல. 85, கந்தசுவாமி கோவில் வீதி). 208 பக்கம், விலை: ரூபா 350., அளவு:

15790 மின்னலே நீ வந்ததேன் (நாவல்).

கெக்கிராவ ஹஸ்னா. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, 2020. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). xii, 108 பக்கம், விலை: ரூபா

15789 மிதுனம் (நாவல்).

குறமகள் (இயற்பெயர்: வள்ளிநாயகி இராமலிங்கம்). கனடா: கனடா தமிழ் எழுத்தாளர் இணையம், 1வது பதிப்பு, தை 2012. (கனடா: விவேகா அச்சகம், 60, Barbados Blvd, #6, Scarborough). 144 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,

15788 மங்கையின் தன்னம்பிக்கை (வாழ்வியல் மொழிகள்).

புவனேஸ்வரி சுந்தரலிங்கம். வவுனியா: வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், 1வது பதிப்பு, ஜுலை 2019. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி). x, 32 பக்கம், விலை: ரூபா 250.,