தமிழ் நாடகங்கள் 15628 – 15650

15640 நகல்: தெரிவுசெய்யப்பட்ட நாடகப் பிரதிகளின் தொகுப்பு.

த.கிஷாதனன், அ.ஜோன் போல் (பதிப்பாசிரியர்கள்). கொழும்பு 7: இந்து மாணவர் மன்றம், றோயல் கல்லூரி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2012. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). 230 பக்கம்,

15639 துரோகி (நாடகம்).

எம்.ஏ.அப்பாஸ். கொழும்பு: ஸீனத் வெளியீடு, 118, பழைய சோனகத் தெரு, 1வது பதிப்பு, ஜுன் 1951. (கொழும்பு 12: கிரௌண் பிரின்டிங் வேர்க்ஸ், 105, புனித செபஸ்தியார் தெரு). (8), 154 பக்கம், விலை:

15638 துகள்: மேடை நாடகங்களின் தொகுப்பு நூல்.

ப.தியான் (இயற்பெயர்: பழனிவேல் தியாகராசா). ஜேர்மனி: நாடகத் தென்றல் வெளியீடு, பிராங்போர்ட், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2018. (அச்சக விபரம் தரப்படவில்லை). 142 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29.5×21 சமீ. இந்நூலில்

15637 சயந்தன் (நாடகம்).

குப்பிளான் இரா.பொன்னையா. யாழ்ப்பாணம்: செல்வி பொ.பொன்னம்மா, மந்திரை, குப்பிழான்-ஏழாலை, 1வது பதிப்பு, ஆடி 1989. (யாழ்ப்பாணம்: சித்திரா அச்சகம், 664, ஆஸ்பத்திரி வீதி). (8), 54 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×13.5சமீ. யாழ்ப்பாணக்

15636 சதுரங்க வேட்டை (நாடகத் தொகுப்பு).

சிவ. ஏழுமலைப்பிள்ளை. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, செப்டெம்பர்; 2017. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). viii, 116 பக்கம், விலை:

15635 சட்டத்தின் திறப்புவிழா: வானொலி நாடகங்களின் தொகுப்பு.

 மறவன்புலோ செல்லம் அம்பலவாணர். கொழும்பு 15: மறவன்புலோ செல்லம் அம்பலவாணர், 478/28, அளுத்மாவத்தை வீதி, 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 6: கே.ஜே.என்டர்பிரைசஸ், 63, விகாரை ஒழுங்கை, வெள்ளவத்தை). xxx, 238 பக்கம், புகைப்படங்கள்,

15634 காதல் போயின் கல்யாணம் (நகைச்சுவை நாடகங்கள்).

ஜீ.பீ.வேதநாயகம். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2020. (சென்னை 94: ஸ்கிரிப்ட் ஆப்செட்). xii, 268 பக்கம், விலை:

15633 கற்பின் கொழுந்து.

க.கணபதிப்பிள்ளை. மட்டக்களப்பு: க.கணபதிப்பிள்ளை, 52, நல்லையா வீதி, 1வது பதிப்பு, மாசி 1985. (மட்டக்களப்பு: கத்தோலிக்க அச்சகம், 18, மத்திய வீதி). (4), 22 பக்கம், விலை: ரூபா 5.00, அளவு: 18×12 சமீ.

15632 ஐங்குறுநூற்று அரங்கம்.

ஈழத்துப் பூராடனார் (இயற்பெயர்: க.தா.செல்வராசகோபால்). கனடா: ஜீவா பதிப்பகம், இல. 3, 1292 Sherwood Mills Blvd, Mississauga L5V1S6, Ontario, 1வது பதிப்பு, 2008. (கனடா: ரீ கொப்பி, டொரன்டோ). 400+44 பக்கம்,

15631 ஈழம் வருகிறான் பாரதி (நாடகங்கள்).

தாழை செல்வநாயகம். மட்டக்களப்பு: தாழை செல்வநாயகம், பேத்தாழை, வாழைச்சேனை, 1வது பதிப்பு, 2009. (தமிழ்நாடு: ராஜபிரியா ஆப்செட் அச்சகம், வேலூர்-1). 68 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, விலை: ரூபா 350., அளவு: