15651 சோபோகிலிஸ் எழுதிய மன்னன் ஈடிப்பஸ்.
சோபோகிலிஸ் (கிரேக்க மூலம்), குழந்தை ம.சண்முகலிங்கம் (தமிழாக்கம்). யாழ்ப்பாணம்: கனிமொழி வெளியீட்டகம், மடம் ஒழுங்கை, கல்வியங்காடு, 1வது பதிப்பு, ஏப்ரல் 1997. (யாழ்ப்பாணம்: முல்லை அச்சகம், ஆடியபாதம் வீதி, நல்லூர்). (4), 64 பக்கம்,