மொழி பெயர்ப்புச் சிறுகதைகள் 15751-15756

15756 பொய் சொல்ல வேண்டாம்.

ஜயத்திலக்க கம்மல்லவீர (சிங்கள மூலம்), திக்குவல்லை கமால் (தமிழாக்கம்). கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 661/665/675  பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2013. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்).

15755 பிறமொழிக் கதைகள்.

மணி வேலுப்பிள்ளை. கனடா: செல்வம் அருளானந்தம், 84, Coleluke Lane, Markham, Ontario L3S0B7, 1வது பதிப்பு, ஜனவரி 2021. (சென்னை: ரமணி பிரின்ட் சொலுஷன்ஸ்). 186 பக்கம், விலை: இந்திய ரூபா 220.00,

15754 திருமதி பெரேரா: சிங்களச் சிறுகதைகள்.

இசுரு சாமர சோமவீர (சிங்கள மூலம்), எம்.ரிஷான் ஷெரீப் (தமிழாக்கம்). யாழ்ப்பாணம்: ஆதிரை வெளியீடு, திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஜனவரி 2021. (தமிழ்நாடு: அச்சக விபரம் தரப்படவில்லை). 150 பக்கம், விலை: இந்திய ரூபா

15753 கிழக்கினை எதிர்கொண்டு: மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்.

கெகிறாவ ஸுலைஹா. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2020. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). viii, 128 பக்கம், விலை:

15752 என் முதல் வாத்து: மொழிபெயர்ப்புக் கதைகள்.

ஐயாத்துரை சாந்தன் (தமிழாக்கம்). கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 661/665/675  பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2016. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்). (11), 12-104 பக்கம், விலை:

15751 அந்திம காலத்தின் இறுதி நேசம்: சிங்களச் சிறுகதைகள்.

தக்ஷிலா ஸ்வர்ணமாலி (சிங்கள மூலம்), எம்.ரிஷான் ஷெரீப் (தமிழாக்கம்). யாழ்ப்பாணம்: ஆதிரை வெளியீடு, திருநெல்வேலி, 1வது பதிப்பு, பெப்ரவரி 2021. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட், ஸ்டேஷன் வீதி). 128 பக்கம், விலை: ரூபா 390., அளவு: