பன்னாட்டவரின் தமிழ்ப்படைப்புக்கள் 15997-16000

16000 விதையாய் வீழ்ந்தவர்கள்.

கோ.இளவழகன் (தொகுப்பாசிரியர்). தஞ்சாவூர்: கதிர்மதி பதிப்பகம், 9, காவல்காரத் தெரு, உரத்தநாடு-614625, 1வது பதிப்பு, 2012. (தஞ்சாவூர்: K.B. பிரின்டர்ஸ்). xviii, 470 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 400., அளவு: 22×14

15999 யாழ்ப்பாணப் புகையிலை.

காக்கநாடன் (மலையாள மூலம்), நிர்மால்யா (தமிழாக்கம்). புது தில்லி 110001: சாகித்திய அகாதெமி, இரவீந்திர பவன், 35, பெரோஸ்ஷா சாலை, 1வது பதிப்பு 2010. (சென்னை: ஸ்ரீராம் பிரிண்டிங் பிரஸ்). (6), 7-160 பக்கம்,

15998 சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம்-ஆழமும் அகலமும்.

எம்.எஸ்.ஸ்ரீலக்ஷ்மி. சென்னை 600 014: மருதா வெளியீட்டகம், 226 (188), பாரதி சாலை, ராயப்பேட்டை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2005. (சென்னை 14: ஸ்ரீ மகேந்திரா கிராப்பிக்ஸ்). 264 பக்கம், விலை: சிங்கை டொலர்

15997 19-ஆம் நூற்றாண்டுத் தமிழ் இதழ்கள்.

அ.மா.சாமி. சென்னை 600004: நவமணி பதிப்பகம், 12, 2ஆவது பெருஞ்சாலை, நகர வளர்ச்சிக் குடியிருப்பு, 2வது பதிப்பு, மே 1993, 1வது பதிப்பு, நவம்பர் 1992. (சென்னை: டீ.வீ.ஆர். பதிப்பகம்). 336 பக்கம், படங்கள்,