நிகழ்கலைகளும், பொழுதுபோக்குக் கலைகளும் 15386

15386 கலையரங்கம்: அன்றும் இன்றும்.

எஸ்.சிவானந்தராஜா. பண்டத்தரிப்பு:  எஸ்.சிவானந்தராஜா, இந்துக் கல்லூரி வீதி, செட்டிகுறிச்சி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2014. (யாழ்ப்பாணம்: சாய்ராம் பிரின்டர்ஸ், சங்கானை). vi, 64 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 25×17 சமீ.