15374 இலங்கைக் கலை: க.பொ.த.உயர்தரம்.
ஏ.எஸ்.சற்குணராஜா. பருத்தித்துறை: எஸ். பதிப்பகம், வியாபாரி மூலை, 1வது பதிப்பு, நவம்பர் 2019. (கொழும்பு 13: தேவி பிரின்டர்ஸ்). viii, 342+32 பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள், விளக்கப்படங்கள், விலை: ரூபா 700., அளவு: 22×16