ஆலயங்கள், சமய நிறுவனங்களின் சிறப்பு மலர்கள் 15114 – 15118

15118 மூவர் தமிழ் நெறி : ஆய்வரங்கச் சிறப்பு மலர்-2013.

சாந்தி நாவுக்கரசன், தேவகுமாரி ஹரன் (தொகுப்பாசிரியர்கள்). கொழும்பு 4: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1 காலி வீதி, 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட்,

15117 மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம் சித்திரத் தேர் வெள்ளோட்ட சிறப்பு மலர்-1993.

மு.சிவஞானம், பெ.ஆறுமுகம், எஸ்.செல்வகுமார் (தொகுப்பாசிரியர்கள்), என்.அருளானந்தம் ( உதவி ஆசிரியர்). மாத்தளை: மலர் வெளியீட்டுக் குழு, அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம், 1வது பதிப்பு, மார்ச் 1993. (மாத்தளை: Bravi Printers). (120) பக்கம்,

15116 ஆய்வரங்குச் சிறப்பு மலர்.

எஸ்.தெய்வநாயகம், ம.சண்முகநாதன் (தொகுப்பாசிரியர்கள்). கொழும்பு 7: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், 98, வோட் பிளேஸ், 1வது பதிப்பு, 1997. (கொழும்பு: ஜே அன்ட் எஸ் அச்சகம்). 84 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,

15115 ஆகம கிரியா சூடாமணி: மஹா கும்பாபிஷேக சிறப்பு மலர் 2020.

கி.சோமசுந்தரக் குருக்கள். சாவகச்சேரி: சிவஸ்ரீ கி.சோமசுந்தரக் குருக்கள், நெல்லியடிப் பிள்ளையார் ஆலயம், மானாவளை, மட்டுவில் வடக்கு, 1வது பதிப்பு, மாசி 2020. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). xii, 208

15114 அமுத நாதம்: அமுதவிழா மலர் 1939-2019.

க.நித்தியபாபுதரன் (மலராசிரியர்). தெல்லிப்பழை: திருவெம்பாவை கூட்டுப்பிரார்த்தனை சபை, பன்னாலை, 1வது பதிப்பு, ஜனவரி 2020. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி). 158 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை,