இந்து சமய பாடநூல்கள் 15100 – 15104

15104 முதலாம் சைவ வினாவிடை: தோத்திரத் திரட்டுடன்.

ஆறுமுக நாவலர். கொழும்பு 13: அருள்மிகு வரதராஜ விநாயகர் கோவில் வெளியீடு, 105, கொட்டாஞ்சேனைத் தெரு, கொட்டாஞ்சேனை, 1வது பதிப்பு, 1994. (அச்சக விபரம் தரப்படவில்லை). (4), 60 பக்கம்,  விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

15103 புதிய சைவ வினாவிடை 2ஆம் புத்தகம்.

வி.கந்தவனம். கனடா: ஒன்ராரியோ இந்து சமயப் பேரவை, 1வது பதிப்பு, ஆவணி 2001. (கனடா: விவேகா அச்சகம், 60, Barbados Blvd, #6, Scarborough). (2), viii, 62 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

15102 சைவ போதினி: ஆறாம் ஏழாம் வகுப்புகள்.

விவேகானந்த சபை. கொழும்பு 7: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், 98, வோட் பிளேஸ், 1வது மீள்பதிப்பு, மார்ச் 1999. (கொழும்பு 8: அரசாங்க அச்சகத்திணைக்களம், 118, பேஸ்லைன் வீதி). xvi, 211

15101 சைவ நெறி: தரம் 4 பாடநூல்.

சி.புவனேஸ்வரன் (பதிப்பாசிரியர்). இலங்கை: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், இசுறுபாயா, பத்தரமுல்லை, 7ஆவது பதிப்பு, 2006, 1வது பதிப்பு, 2000. (பாதுக்க: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம், பானலுவ). ix, 84 பக்கம், வண்ணச் சித்திரங்கள், விலை:

15100 சைவ நெறி: தரம் 1.

பூ.சுப்பிரமணியம் (பதிப்பாசிரியர்). இலங்கை: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், இசுறுபாயா, பத்தரமுல்லை, 3ஆவது பதிப்பு, 1999, 1வது பதிப்பு, 1997, 2வது பதிப்பு, 1998. (கொழும்பு 13: யுனைட்டெட் மேர்ச்சன்ட்ஸ் லிமிட்டெட், 529/19, கே.சிறில் சி.பெரேரா