கிறிஸ்தவ பக்தி இலக்கியங்கள், கீர்த்தனைகள், பக்திப்பாடல்கள் 15082 – 15084

15084 சஞ்சீவி (கட்டுரைகள்).

எஸ்.ஏ.ஐ.மத்தியூ. மருதமுனை: முபா பிரின்ட் இமேஜ், 1வது பதிப்பு, ஜீன் 2010. (மட்டக்களப்பு: சென் ஜோசப் கத்தோலிக்க அச்சகம்). (8), 114 பக்கம், விலை: ரூபா 250.00, அளவு: 21×14 சமீ. இருக்கின்ற இறைவன்

15083 இயேசு கீதை.

ஈழத்துப் பூராடனார் (இயற்பெயர்: க.தா.செல்வராசகோபால்). கனடா: ஜீவா பதிப்பகம், இல. 3, 1292 Sherwood Mills Blvd, Mississauga L5V1S6, Ontario, 1வது பதிப்பு, ஆடி 2005. (கனடா: ரீ கொப்பி, டொரன்டோ). 112