கிறிஸ்தவ நிறுவனங்கள்,மாநாடுகள், மலர்கள் 15081

15081 சில்லாலை கத்தோலிக்க வாலிபர் சங்கம் : 18ஆம்ஆண்டு நிறைவு விழா மலர்-1970.

மலர்க் குழு. யாழ்ப்பாணம்: கத்தோலிக்க வாலிபர் சங்கம், சில்லாலை, 1வது பதிப்பு, 1970. (யாழ்ப்பாணம்: அர்ச். சூசைமாமுனிவர் அச்சகம்).(46) பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ. சில்லாலை கத்தோலிக்க வாலிபர் சங்கத்தின்