நிலம் மற்றும் சக்திப் பொருளாதாரம் 15204-15206

15206 நிலமானியம் : ஆசியாவினதும் இலங்கையினதும் சமூக உருவாக்கம் பற்றிய ஆய்வு.

சேனக பண்டாரநாயக்க (மூலம்), க.சண்முகலிங்கம் (தமிழாக்கம்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2020. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

15205 கண்டிய நிலமானியமும் சாதியும்.

க.சண்முகலிங்கம் (தொகுப்பும் தமிழாக்கமும்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2020. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). x, 76

15204 இலங்கை மழை நீர் பாவனையாளரின் வழிகாட்டி.

தனுஜா ஆரியானந்த (தொகுப்பாசிரியர்). கொழும்பு: இலங்கை மழைநீர் சேகரிப்பு மன்றம் (LRWHF), இணவெளியீடு, இலங்கை வள நிலைய வலைப்பின்னல் (SRIWASH), 1வது பதிப்பு, 2010. (கொழும்பு: யூட்டிலிட்டி பிரின்டர்ஸ்). 124 பக்கம், புகைப்படங்கள், விலை: