அரசறிவியல் (குடியியல்) 15168-15171

15171 இலங்கையின் கட்சிமுறைகளும் உள்ளூராட்சி முறைகளும் வெளிநாட்டுக் கொள்கைகளும்.

பீ.எம்.புன்னியாமீன். கொழும்பு 13: E.P.I. புத்தகாலயம், 64, 2/2, ஹின்னிஅப்புஹாமி மாவத்தை, கொட்டஹேன, 2வது பதிப்பு, ஜீன் 1994, 1வது பதிப்பு, ஜீலை 1993. (கொழும்பு 03: PACK கிராப்பிக்ஸ், 408, காலி வீதி).

15170 அரசியற் கோட்பாடுகளும் சிந்தனையாளர்களும்.

கலாநிதி ச.பாஸ்கரன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2019. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). (10), 253 பக்கம்,

15168 அரசாங்கமும் ஆளப்படுவோரும்: அரசியற் கருத்துக்களும் அரசியல் நடைமுறையும் பற்றிய வரலாறு.

ஆர்.எச்.எஸ்.குறொஸ்மன் (ஆங்கில மூலம்). கொழும்பு 3: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், ”சிறிமதி பாயா”, 58, சேர் ஏர்னெஸ்ட் த சில்வா வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 1970. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்). x,

15169 அரசியல் விஞ்ஞானம்: அறிமுகமும் அணுகுமுறைகளும்.

ஆதம்வாவா சர்ஜீன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2019. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). x, 142 பக்கம்,