கல்வியியல் 15244-15258

15248 கணிதம் கடினமானதா?.

கிட்னன் கோபிந்தராஜா. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2021. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xiv, 96 பக்கம்,

15247 இலங்கையின் தமிழர் கல்வி.

கல்விக்குழு. கொழும்பு 6: தமிழியல் ஆய்வு மையம், கொழும்புத் தமிழ்ச்சங்கம், இல.7, சங்கம் ஒழுங்கை, 1வது பதிப்பு, மார்கழி 2018. (கொழும்பு: அச்சக விபரம் தரப்படவில்லை). 40 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29.5×21

15246 21ஆம் நூற்றாண்டுத் திறன்கள்:கற்றலும் கற்பித்தலும்.

தை.தனராஜ். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2021. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). viii, 59 பக்கம், விலை: ரூபா

15245 இயல்பு மீறிய குழந்தைகள்.

முருகு தயாநிதி. மஹரகம: சோபிஜயஹரி, முருகு தயாநிதி, சிரேஷ்ட விரிவுரையாளர், தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 2019. (கொழும்பு 6: குமரன் பதிப்பகம், இல. 39, 36ஆவது ஒழுங்கை). xiv, (5), 109

15244 அதிபர், ஆசிரியர் நிர்வாக விதிக் கோவை: பாகம்: 1.

சிற்சபேச சர்மா செந்தூரன் (தொகுப்பாசிரியர்), அகிலா செந்தூரன் (உதவி ஆசிரியர்). வவுனியா: சிற்சபேச சர்மா செந்தூரன், 1வது பதிப்பு, 2016. (வவுனியா: சோபி பிரின்டர்ஸ், தோணிக்கல்). xx, 312 பக்கம், விலை: ரூபா 500.,