கல்வி நிறுவனங்களின் ஆய்விதழ்கள் ஆண்டு மலர்கள் 15259-15264

15264 வண்மொழி 2018/2019.

ராஜரட்ணம் ருக்ஷான் (பிரதம ஆசிரியர்). கொழும்பு 6: தமிழ்ப் பட்டயக் கற்கை மாணவர்கள், கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, சங்கம் ஒழுங்கை, 1வது பதிப்பு, 2020. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம்,

15263 பொதிகை 2004-2005.

றிகாஸா ஸிராஜ், ஷைலா முக்தார், அஸீமா சிராஜீடீன் (இதழாசிரியர்கள்). கொழும்பு 4: தமிழ் இலக்கிய மன்றம்,முஸ்லிம் மகளிர் கல்லூரி, 1வது பதிப்பு, 2005. (கொழும்பு 6: குளோபல் கிராப்பிக்ஸ், இல. 14, 57ஆவது ஒழுங்கை,

15262 தமிழ் நயம் 2000: ரோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் கலை விழா மலர்.

பெ.செ.செந்தூரன் (இதழாசிரியர்), செ.கீர்த்தன், உ.லெ.மு.ரெஷா, ஸ்ரீகஜேந்திரன் (துணை ஆசிரியர்கள்). கொழும்பு: தமிழ் இலக்கிய மன்றம், கொழும்பு ரோயல் கல்லூரி, 1வது பதிப்பு, 2000. (கொழும்பு 2 : அரசன் பிரின்டர்ஸ்). (336) பக்கம், புகைப்படங்கள்,

15261 சிவாநந்தன்- இதழ் 4: 2012.

விஜயகுமாரி ரவீந்திரன், எஸ்.மகேந்திரன் (இதழாசிரியர்கள்). மட்டக்களப்பு: மட்/சிவாநந்த வித்தியாலயம்-தேசிய பாடசாலை, கல்லடி, உப்போடை, 1வது பதிப்பு, 2012. (மட்டக்களப்பு: எவகிறீன் அச்சகம், 185A, திருமலை வீதி).  xxiv, 141 பக்கம், அட்டவணைகள், புகைப்படங்கள், தகடுகள்,

15260 இளங்கதிர்: 23ஆவது ஆண்டு மலர் 1978/1979.

பி.புனிததாஸ் (இதழாசிரியர்). பேராதனை: தமிழ்ச்சங்கம், பேராதனைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1979. (யாழ்ப்பாணம்: தங்கராஜா பிரின்டிங் வேர்க்ஸ், மானிப்பாய் வீதி). (12), 76 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18.5

15259 இளங்கதிர்: 22ஆவது ஆண்டு மலர் 1976/1977.

சி.கருணானந்தராசா (இதழாசிரியர்). பேராதனை: தமிழ்ச்சங்கம், பேராதனைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1977. (யாழ்ப்பாணம்: தங்கராஜா பிரின்டிங் வேர்க்ஸ், மானிப்பாய் வீதி). (28), 50 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18.5 சமீ.