கல்வி நிறுவனங்கள்,மாணவர் சங்கங்கள், சிறப்பிதழ்கள் 15265-15281

15281 ஸ்கந்தா 120ஆவது ஆண்டு மலர் 2014.

மலர்க் குழு. சுன்னாகம்: யாழ்/ ஸ்கந்தவரோதயா கல்லூரி, கந்தரோடை, 1வது பதிப்பு, ஜீலை 2014. (யாழ்ப்பாணம்: நியு பாரதி பிரின்டர்ஸ், அளவெட்டி தெற்கு). xxxii> 146+68  பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை குறிப்பிடப்படவில்லை, அளவு:

15280 ஸ்கந்தா 110ஆவது ஆண்டு மலர் 2004.

மலர்க் குழு. சுன்னாகம்: யாழ்/ ஸ்கந்தவரோதயா கல்லூரி, கந்தரோடை, 1வது பதிப்பு, நவம்பர் 2004. (யாழ்ப்பாணம்: Kall Kwick Print Ltd.) (300) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19  சமீ.

15279 லூட்சேர்ன் தமிழ் மன்றம்: வெள்ளி விழா மலர் 1990-2015.

மலர் வெளியீட்டுக் குழு. சுவிட்சர்லாந்து: தமிழ் மன்றம்-லூட்சேர்ன், Luzernerstrasse 127, 6014 Luzern, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு: லங்கா பப்ளிஷிங் ஹவுஸ், திலக பிரஸ், 257, டாம் வீதி). ii, 76, (40)

15278 யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் மரபுரிமை மண்டபம்.

 தில்லைநாதன் கோபிநாத். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, செப்டெம்பர்; 2020. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 52 பக்கம், வரைபடங்கள், தகடுகள்,

15277 யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் தொடக்கமும் வரலாறும்.

தில்லைநாதன் கோபிநாத். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, தை 2020. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). (8), 9-64 பக்கம், விலை:

15276 யாழ்/மல்லாகம் மகா வித்தியாலயம்: 150ஆவது ஆண்டு நினைவு மலர் 1860-2010.

மலர்க் குழு. யாழ்ப்பாணம்: மல்லாகம் மகா வித்தியாலயம், மல்லாகம், 1வது பதிப்பு, 2010. (யாழ்ப்பாணம்: ஜெயஸ்ரீ பிறின்டர்ஸ், 83, கல்லூரி வீதி, நீராவியடி). xxii, 201 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை குறிப்பிடப்படவில்லை, அளவு:

15275 யாழ்/இராமநாதன் கல்லூரி, சுன்னாகம் : நூற்றாண்டு மலர்: 1913-2013.

 மலர்க் குழு. யாழ்ப்பாணம்: இராமநாதன் கல்லூரி, மருதனார்மடம், சுன்னாகம், 1வது பதிப்பு, 2014. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 681, காங்கேசன்துறை வீதி). lxxxvii, 455 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை குறிப்பிடப்படவில்லை, அளவு:

15274 யாழ்/இணுவில் மத்திய கல்லூரி: பவளவிழா மலர் 1930-2005.

மலர்க் குழு. யாழ்ப்பாணம்: இணுவில் மத்திய கல்லூரி, இணுவில், 1வது பதிப்பு, 2005. (யாழ்ப்பாணம்: அம்மா அச்சகம், இணுவில்). xii, (6), 174 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை குறிப்பிடப்படவில்லை, அளவு: 26×21 சமீ.

15273 யாழ்/அத்தியார் இந்துக் கல்லூரி-நீர்வேலி : 75வது ஆண்டு நிறைவு பவளவிழாமலர் 2004.

இதழாசிரியர் குழு. யாழ்ப்பாணம்: அத்தியார் இந்துக் கல்லூரி, நீர்வேலி, 1வது பதிப்பு, 2004. (யாழ்ப்பாணம்: ஜய்ராம் பிறின்டேர்ஸ், 351, மணிக்கூண்டு வீதி, வெலிங்டன் கடைச் சந்தி). xxxv, 190 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை:

15272 யாழ்/அச்செழு சைவப்பிரகாச வித்தியாலயம்: பொன்விழா சிறப்பு மலர் 2008.

மலர்க் குழு. யாழ்ப்பாணம்: யாழ்/அச்செழு சைவப்பிரகாச வித்தியாலயம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2008. (யாழ்ப்பாணம்: ஷாம்பவி பதிப்பகம் (நீர்வேலி), 276, கஸ்தூரியார் வீதி). xxxv, 136 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை குறிப்பிடப்படவில்லை, அளவு: