சடங்குமுறைமைகள், திருமணங்கள்,மரணச் சடங்குகள் 15288-15290

15290 வளமான வாழ்வுக்கு சுபமான முகூர்த்தங்கள்.

செ.லோகராஜா (புனைபெயர்: கலைமாறன்). மூதூர்: செ.லோகராஜா, முன்னம்போடி வெட்டை, பாலத்தடிச் சேனை, தோப்பூர், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2016. (திருக்கோணமலை: அஸ்ரா கிராப்பிக்ஸ்). xxiii, (3), 60 பக்கம், விலை: ரூபா 250., அளவு:

15289 சைவக் கிரியைகளில் திருமுறை: திருமணம்.

நா.சிவபாதசுந்தரனார் (புனைபெயர்: தொல்புரக்கிழார்). யாழ்ப்பாணம்: நா.சிவபாதசுந்தரனார், தமிழ் நிலை, தொல்புரம், சுழிபுரம், 1வது பதிப்பு, ஜ{ன் 1986. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணியஅச்சகம்). 12 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12 சமீ. பொருத்தமான திருமுறைப்

15288 ஆசௌச தீபிகை (செய்யுள் நடை நூல்).

தமிழாகரர் (மூலம்), இ.சி.இரகுநாதையர் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: இ.சி.இரகுநாதையர், சோதிடப்பிரகாச யந்திரசாலை, கொக்குவில், 1வது பதிப்பு, 1930. (யாழ்ப்பாணம்: சோதிடப் பிரகாச யந்திரசாலை, கொக்குவில்). 44 பக்கம், விலை: 6 அணா, அளவு: 21.5×14 சமீ.