சமூகவியல் சார்ந்த பாடநூல்கள் 15148-15152

15152 வரலாறும் சமூகக் கல்வியும்-படவேலைப் பயிற்சிகள் செயல்நூல்-ஆண்டு 11.

கமலா குணராசா (மூலம்), க.குணராசா (மீள்பார்வை). யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா புத்தகசாலை, 234, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, 1993. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா அச்சகம், 234, காங்கேசன்துறை வீதி). 60 பக்கம், வரைபடங்கள்,

15151 புதிய சமூகக் கல்வி பயிற்சிகள் (வினா-விடைகள்) தரம் 10.

கமலா குணராசா (மூலம்), க.குணராசா (மீள்பார்வை). யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை வெளியீடு, 234 காங்கேசன்துறை வீதி, வெளியிட்ட ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், 234, காங்கேசன்துறை வீதி). 64 பக்கம், வரைபடங்கள்,

15150 சமூகக்கல்வி – தரம் 10.

க.குணராசா,கமலா குணராசா. யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா புத்தகசாலை, 234, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1978. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா அச்சகம், 234, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்: நாமகள் அச்சகம்). (4), 140+112

15149 எட்டாந்தரப் படவேலை சமூகக் கல்வி (புதிய பாடத் திட்டம்).

க.குணராசா, கமலா குணராசா. யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா புத்தகசாலை, 234, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 1981. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா அச்சகம், 234, காங்கேசன்துறை வீதி). 32 பக்கம், வரைபடங்கள், விலை:

15148 ஆறாந்தரப் படவேலை சமூகக் கல்வி.

க.குணராசா, கமலா குணராசா. யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா புத்தகசாலை, 234, காங்கேசன்துறை வீதி, 3வது பதிப்பு, பெப்ரவரி 1981, 1வது பதிப்பு, ஜனவரி 1979. (யாழ்ப்பாணம்: விவேகானந்தா அச்சகம்). 28 பக்கம், விளக்கப்படங்கள், வரைபடங்கள்,