பாடத்திட்டங்கள்/பாடவிதானங்கள் 15283

15283 இலங்கை பற்றிய கற்கைகள்: விஞ்ஞானமாணிப் பாடநெறி (மட்டம்-3, துண்டம்-2).

இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம். நுகேகொட: இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம், நாவல, பதிப்பு ஆண்டு விபரம் தரப்படவில்லை. (நுகேகொட: திறந்த பல்கலைக்கழகப் பதிப்பகம், நாவல்). (4), 116 பக்கம், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 27×20