பொது நிர்வாகம் 15229-15231

15230 பிரஜைகளின் கலந்துரையாடலுக்கான முன்னுரை.

லயனல் குருகே (மூலம்), எஸ்.சிவகுருநாதன் (தமிழாக்கம்). கொழும்பு 7: மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் (சமூகப் பங்களிப்பு நிகழ்ச்சித் திட்டப்பிரிவு), 24/2, 28ஆவது ஒழுங்கை, ஃப்ளவர் வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2014. (கொழும்பு: குளோப்

15229 கல்முனை மாநகரம்: உள்ளூராட்சியும் சிவில் நிருவாகமும்.

 ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ். கல்முனை 10: ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ், கல்முனை மாநகரசபை உறுப்பினர், 120, மதரசா வீதி, 1வது பதிப்பு, 2015. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). xxxiv, 246 பக்கம், புகைப்படங்கள், விலை: