போர்க்கலை,போரியல் விஞ்ஞானம், இராணுவ விஞ்ஞானம் 15232-15233

15232 ஆகாயத் தாக்கற் பாதுகாப்பு விதி: ஏ.ஆர்.பீ. விதி.

அ.கோல்டிகற்;. இலங்கை: சிவில் பாதுகாப்பு கொமிஷன், 1வது பதிப்பு, 1942. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்). v, 53 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12.5 சமீ. “இது ஒவ்வொருவரும் கைக்கொள்ளுதற்குரியது” என்ற அறிவுறுத்தலுடன்