வாழ்வியல் வழக்குகள்,வாழ்க்கை முறைமைகள் 15286 -15287

15287 யாழ்ப்பாணத்து மாட்டுவண்டிச் சவாரி.

த.சண்முகசுந்தரம். தெல்லிப்பழை: அருள் வெளியீட்டகம், மாவை கந்தசாமி கோயிலடி, 1வது பதிப்பு, மே 1986. (தெல்லிப்பழை: குகன் அச்சகம்). iv, 28 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 10.00, அளவு: 18×12 சமீ. யாழ்;ப்பாணத்துப்

15286 யாழ்ப்பாணத்தவர் வாழ்வியலில் மாட்டுவண்டில்.

மா.அருள்சந்திரன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2021. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xxii, 119 பக்கம், புகைப்படங்கள்,