தாவரவியல் 15345 – 15346

15346 யாழ்ப்பாண மூலிகைத் தாவரங்கள்: விவரணமும் பயன்களும்-படங்களுடன்.

ஜெயராணி நந்தகுமார். யாழ்ப்பாணம்: திருமதி ஜெயராணி நந்தகுமார், சிரேஷ்ட விரிவுரையாளர், தாவரவியல் துறை, விஞ்ஞான பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2020. (யாழ்ப்பாணம்: யாழ். பதிப்பகம், 311/1, ஆடியபாதம் வீதி, நல்லூர்).

15345 தொழில்நுட்பக் கலைச் சொற்கள்(மும்மொழி): தாவரவியல்.

அரசகரும மொழிகள் திணைக்களம். கொழும்பு: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், இசுறுபாய, பத்தரமுல்லை, 1ஆவது பதிப்பு, 2017. (கொழும்பு 8: அரசாங்க அச்சுத் திணைக்களம், 118, பேஸ்லைன் வீதி). xxvi, 594 பக்கம், விலை: ரூபா