தொழில்நுட்பம், பிரயோக விஞ்ஞானம் – நூ – 16

15370 சந்தைப்படுத்தல் முகாமைத்துவம்.

எம்.ஐ.எம்.ஹிலால். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2019. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). vi, 82 பக்கம், விளக்கப்படங்கள்,

15369 சர்வோதய பண்ணை முகாமைத்துவம்.

சர்வோதய கிராமிய தொழில்நுட்ப சேவை. மொரட்டுவை: இலங்கை சர்வோதய சிரமதானச் சங்கம், தம்சக் மந்திர, ராவத்தாவத்தை, 1வது பதிப்பு, டிசம்பர் 1981. (அச்சக விபரம் தரப்படவில்லை). 40 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 27.5×21.5

15367 இல்லத்தரசிகளும் இல்லற வாழ்வும்.

றாகிலா மஜீத் நூன். கிண்ணியா-3: பேனா பப்ளிக்கேஷன்ஸ், 92/4, உமர் ரலி வீதி, மஹ்ரூப் நகர், 1வது பதிப்பு, 2016. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). 48 பக்கம், விலை:

15366 தொழில்நுட்பக் கலைச் சொற்கள்(மும்மொழி) : விவசாயம்.

அரசகரும மொழிகள் திணைக்களம். கொழும்பு: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், இசுறுபாய, பத்தரமுல்லை, 1ஆவது பதிப்பு, 2016. (கொழும்பு 8: அரசாங்க அச்சுத் திணைக்களம், 118, பேஸ்லைன் வீதி). xx, 519 பக்கம், விலை: ரூபா

15365 கமத்தொழில், காணிகள் அமைச்சு-சுதந்திர பொன்விழா நிறைவு மலர் : தொகுதி 1.

ஆசிரியர் குழுச் சபை. பத்தரமுல்ல: கமத்தொழில், காணிகள் அமைச்சு, சம்பத்பாய, 1வது பதிப்பு, பெப்ரவரி 1998. (கொழும்பு 10: கருணாரத்தின அன் சன்ஸ் லிமிட்டெட், 647, குலரத்ன மாவத்தை). xvi, 142 பக்கம், அட்டவணைகள்,

15364 கமக்காரர்களின் சமூக, பொருளாதார நிலையின் மீது புகையிலைப் பயிர்ச்செய்கைக்கு எதிராக மாற்றுப் பயிர்ச்செய்கையின் தாக்கம்.

எச்.எம்.எஸ். பிரியநாத், எஸ்.எம். ரணசிங்க பண்டார, எம்.ஏ.டீ. நிசங்க ஆரியசேன (மூலம்), லீலா ஐசாக் (தமிழாக்கம்). கொழும்பு 3: புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபையின் வெளியீடு, நாட்டா புளூம்பர்க் கருத்திட்டம்,

15363 தொழிற்சாலைத் தொழில்நுட்பம்.

இலட்சுமணர் கோணேசவரதன். வட்டுக்கோட்டை:  இ. கோணேசவரதன், ‘தர்மபதி’, வட்டுக்கோட்டை மேற்கு, 1வது பதிப்பு, ஏப்ரல் 2017. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, கு.டு. 1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர). xv, 215 பக்கம், விலை:

15362 உங்கள் குழந்தையின் நலமான வளர்ச்சியும் சில பிரச்சினைகளும்.

எம்.கே.முருகானந்தன். கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L. 1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர, 1வது பதிப்பு, பெப்ரவரி 2020. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L. 1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர). v, 121

15361 உங்கள் குழந்தைகள் நலமாக வாழ.

ச.முருகானந்தன். கண்டி: ஈஸ்வரன் பிரசுரம், 126/1, கொழும்பு வீதி, 1வது பதிப்பு, 2016. (சென்னை 94: ஸ்கிரிப்ட் பிரின்டர்ஸ்). xii, 164 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 250., அளவு: 18×12 சமீ., ISBN:

15360 மகப்பேற்றியல் கைநூல்.

மார்க்கண்டு திருக்குமார். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2020. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xiv, 215 பக்கம், விலை: